raja radios
காரைக்குடியில் 1993 ம் ஆண்டு துவங்கப்பட்ட ராஜா ரேடியோஸ் ல் இன்வெர்ட்டர் ஸ்டெபிலைசர் சர்வீஸ் செய்து வருகிறோம். ஃப்ரிட்ஜ் ஸ்டெபிலைசர், டிவி ஸ்டெபிலைசர், ஏசி ஸ்டெபிலைசர், சர்வோ ஸ்டெபிலைசர்களில் என்ன பழுது உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை சீர்செய்து தருகிறோம்
சில அருமையான உண்மைகள் எண்கள் எங்களுக்காகவே பேசுகின்றன
வருட அனுபவம்
0
ஆண்டு விழா
0
கஸ்டமர்கள்
0
+
எங்கள் நோக்கம் 100%வாடிக்கையாளரை திருப்திபடுத்துவதே. உங்களுக்கு இன்வெர்ட்டர் பராமரிப்பு ,பாதுகாப்பு முறைகள் பற்றி எங்கள் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பழைய இன்வெர்ட்டர் எந்த நிலையில் இருந்தாலும் அதை நல்ல முறையில் பழுதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய முடியும்.
உங்கள் தேவையே எங்கள் சேவை
எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் மற்றும் பழைய இன்வெர்ட்டர், வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் ! அனைத்து விதமான பொருட்களும் இந்த இணையதளத்தில் கிடைக்கும். உங்கள் தேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் !! தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

குறிப்பு
வணக்கத்துடன்
ராஜா ரேடியோஸ்! 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட எங்கள் நிறுவனம் இன்வெர்ட்டர் & ஸ்டெபிலைசர்
சர்வீஸ் செய்து வருகிறது. எங்கள் நிறுவனத்தில் சர்வீஸ் செய்ய கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும்
உங்கள் கைபேசி எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுங்கள்.
குறித்த நேரத்தில் தரவேண்டும் என்ற எண்ணத்தில்
வரிசை எண் கொடுக்கப்பட்டு அதன்படி பார்த்து வருகிறோம். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை காலதாமதம் ஆகலாம்!
முடிந்தவரை விரைவில் சர்வீஸ் செய்தவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
நன்றி 🙏…
கடை திறந்திருக்கும்
நேரம் காலை
10 மணி முதல் 12.45 வரை மாலை 3 மணி முதல் இரவு 7.45 வரை திறந்திருக்கும்
ஞாயிறு விடுமுறை
எங்களைப் பற்றி
மேலும் தெரிந்து கொள்ள
Post Vissitor Views: 645